9001
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கூடுதல் வசதிகள் அடங்கிய புதிய ரயில் பெட்டிகளுடன் மலைரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான இந்த சோதனை ஓட்டத்தில் புதிய பெட்டிகளின்...